'யாரோ ஹேக் செய்ய முயற்சிக்கிறார்கள்.. அந்த முட்டாள்களிடம் இருந்து..' இயக்குனர் சேரன் ட்வீட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
யாரோ ஹேக் செய்ய முயற்சிக்கிறார்கள்.. அந்த முட்டாள்களிடம் இருந்து.. இயக்குனர் சேரன் ட்வீட்!

சென்னை: தனது ட்விட்டர் கணக்கை யாரோ முடக்கப் பார்ப்பதாக இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக் கொடிகட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உட்பட பல ஹிட் படங்களை இயக்கியவர் சேரன். ஏராளமான படங்களில் நடித்தும் உள்ளார். கடைசியாக, \'ராஜாவுக்கு செக்\' என்ற படத்தில் நடித்திருந்தார். நள்ளிரவில் \'அன்பான\' விக்கிக்கு செல்பியோட வாழ்த்து.. கேட்டா டிவிட்டர்லயே இல்லன்றாங்க நயன்!

மூலக்கதை