டபுள் விஜய்சேதுபதி.. டபுள் டாப்சி.. வேற லெவலில் உருவாகும் ஃபேண்டசி படம்.. சூடு பிடிக்கும் ஷூட்டிங்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டபுள் விஜய்சேதுபதி.. டபுள் டாப்சி.. வேற லெவலில் உருவாகும் ஃபேண்டசி படம்.. சூடு பிடிக்கும் ஷூட்டிங்

சென்னை: விஜய்சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கி மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், சன் டே கூட லீவு எடுக்காமல் லாக்டவுன் லீவுகளை விஜய்சேதுபதி மற்றும் படக்குழுவினர் சமம் செய்ய வேலை பார்ப்பதாக நடிகை ராதிகா சரத்குமார் கூறியிருந்தார். இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இந்த

மூலக்கதை