6,000 பேருக்கு வேலை.. 60,000 பேருக்கு டிரெய்னிங்.. சிட்டி குழுமம் கொடுக்கும் அதிரடி வாய்ப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
6,000 பேருக்கு வேலை.. 60,000 பேருக்கு டிரெய்னிங்.. சிட்டி குழுமம் கொடுக்கும் அதிரடி வாய்ப்பு..!

சிட்டி குழுமம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 6,000 இளைஞர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாக சிட்டி குழுமம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் மிக வேகமாக படையெடுத்து வரும் கொரோனாவினால், இருக்கும் வேலையாவது இருக்குமா? இல்லையா என்பது தான். ஏனெனில் பொருளாதார ரீதியாக நிறுவனங்கள் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், செலவினைக் குறைக்கும் பொருட்டு பணி நீக்கம் என்னும் ஆயுதத்தினை கையில் எடுத்துள்ளன.

மூலக்கதை