நள்ளிரவில் 'அன்பான' விக்கிக்கு செல்பியோட வாழ்த்து.. கேட்டா டிவிட்டர்லயே இல்லன்றாங்க நயன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நள்ளிரவில் அன்பான விக்கிக்கு செல்பியோட வாழ்த்து.. கேட்டா டிவிட்டர்லயே இல்லன்றாங்க நயன்!

சென்னை: நடிகை நயன்தாராவின் பெயர் உள்ள டிவிட்ட கணக்கில் இருந்து நள்ளிரவில் செல்பியுடன் விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகையான நயன்தாரா, நானும் ரடிவுதான் படத்தில் நடித்த போது அதன் இயக்குநரான விக்னேஷ் ஷிவனுடன் காதல் கொண்டார். இருவரும் லிவிங் டூ கேதரில் வசிப்பதாகவும் ஏற்கனவே எளிமையாக ரகசிய திருமணம் முடிந்ததாகவும்

மூலக்கதை