Paytm-க்கு சிக்கல்! கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்! ஏன் என்ன ஆச்சு?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Paytmக்கு சிக்கல்! கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்! ஏன் என்ன ஆச்சு?

இந்தியாவின் மிகப் பெரிய பேமெண்ட் அப்ளிகேஷன்களில் ஒன்றான பேடிஎம் (Paytm) கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. ஏன் இந்த செயலியை கூகுள், தன் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கி இருக்கிறது? இது குறித்து பேடிஎம் கம்பெனி தரப்பு என்ன சொல்கிறது? பேடிஎம் கம்பெனியின் மற்ற செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கிறதா? ஆப்பிள் ஆப்

மூலக்கதை