பாத்ரூமில் சடலமாக கிடந்த பிரபலம்.. அதிர்ச்சியில் உறைந்த சினிமா நட்சத்திரங்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாத்ரூமில் சடலமாக கிடந்த பிரபலம்.. அதிர்ச்சியில் உறைந்த சினிமா நட்சத்திரங்கள்!

கொல்கத்தா: பிரபல பெண் ஃபேஷன் டிசைனரான ஷர்பரி தத்தா வீட்டின் கழிப்பறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்தவர் பிரபல ஃபேஷன் டிசைனர் ஷர்பரி தத்தா. இவர்க பல சினிமா படங்கங்கள், டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றிற்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியுள்ளார். பெங்காலி சினிமா மற்றும் டிவி நட்சத்திரங்கள் மத்தியில் பெரும்

மூலக்கதை