புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,913 ஆக உயர்வு..!!

தினகரன்  தினகரன்
புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,913 ஆக உயர்வு..!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,913 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 6 பேர் இன்று உயிரிழந்ததால் புதுச்சேரியில் உயிரிழப்பு எண்ணிக்கை 437 ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை