திருமயம் குழிபிறையில் உள்ள இந்தியன் வங்கி மேலாளர் இந்தியில் பேசுவதாக விவசாயிகள் புகார்

தினகரன்  தினகரன்
திருமயம் குழிபிறையில் உள்ள இந்தியன் வங்கி மேலாளர் இந்தியில் பேசுவதாக விவசாயிகள் புகார்

புதுக்கோட்டை: திருமயம் குழிபிறையில் உள்ள இந்தியன் வங்கி மேலாளர் இந்தியில் பேசுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தியில் பேசுவது புரியாததால் 10 மாதம் ஆகியும் கிசான் கார்டு பெற முடியவில்லை என கூறி வங்கி முன் விவசாயிகள் போராட்டம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூலக்கதை