மதுரையில் 2016ம் ஆண்டுக்கான 400 சத்துணவு பணியாளர் பணியிடத்துக்கான பணி நியமன அறிவிப்பாணை ரத்து!: ஆட்சியர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
மதுரையில் 2016ம் ஆண்டுக்கான 400 சத்துணவு பணியாளர் பணியிடத்துக்கான பணி நியமன அறிவிப்பாணை ரத்து!: ஆட்சியர் அறிவிப்பு

மதுரை: மதுரையில் 2016ம் ஆண்டுக்கான 400 சத்துணவு பணியாளர் பணியிடத்துக்கான பணி நியமன அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. 2017 மே மாதம் 3 நாட்கள் நேர்காணல் நடந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மூலக்கதை