திருப்பூரில் சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

தினகரன்  தினகரன்
திருப்பூரில் சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது சூர்யா புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மூலக்கதை