அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தக மசோதாவை எதிர்த்து ஆக.2ல் விவசாயிகள் போராட்டம்!

தினகரன்  தினகரன்
அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தக மசோதாவை எதிர்த்து ஆக.2ல் விவசாயிகள் போராட்டம்!

சென்னை: அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தக மசோதாவை எதிர்த்து ஆகஸ்ட் 2ல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். விவசாயிகளுக்கு எதிரான 3 மசோதாக்களையும் திரும்ப பெற பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

மூலக்கதை