மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் அருகே சாலையில் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

தினகரன்  தினகரன்
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் அருகே சாலையில் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் அருகே சாலையில் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சாலையில் இடையூறாக இருந்த பூக்கடைகள், உணவு விடுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

மூலக்கதை