என்ன இப்படி சொல்லிட்டாரு.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த பிரபலம் கலந்துக்கவே இல்லையாம்.. ரூமருங்க!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்ன இப்படி சொல்லிட்டாரு.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த பிரபலம் கலந்துக்கவே இல்லையாம்.. ரூமருங்க!

சென்னை: பிக் பாஸ் தமிழ் 4 தொடங்க உள்ள நிலையில், ஏகப்பட்ட பிரபலங்களின் பெயர்கள் நாள் தோறும் அடிபட்டுக் கொண்டே இருக்கிறது. அதே போல, சில பிரபலங்கள், அய்யோ நானா? பிக் பாஸுக்கா? ஆள விடுங்கப்பா சாமி என்றும், எல்லாமே ரூமருங்க நம்பாதீங்க என்பது போலவும் சொல்லிட்டு டாட்டா காண்பித்து விடுகின்றனர். அதுபோல, சமீபத்தில் பிக் பாஸ்

மூலக்கதை