ப்பா.. நம்ம ஷாலு ஷம்முவா இது.. கேரள சேலையில் செம கிளாமர்.. டாப் ஆங்கிளில் வளைச்சு வளைச்சு.. ரணகளம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ப்பா.. நம்ம ஷாலு ஷம்முவா இது.. கேரள சேலையில் செம கிளாமர்.. டாப் ஆங்கிளில் வளைச்சு வளைச்சு.. ரணகளம்!

சென்னை: நடிகை ஷாலு ஷம்மு கேரள சேலையில் வளைச்சு வளைச்சு நடத்தியிருக்கும் போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது. நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.தொடர்ந்து பல படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருகிறார் ஷாலு ஷம்மு. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்

மூலக்கதை