புதிய கல்விகொள்கை குறித்து அரசு விவாதிக்க மறுத்ததால் பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

தினகரன்  தினகரன்
புதிய கல்விகொள்கை குறித்து அரசு விவாதிக்க மறுத்ததால் பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

சென்னை: புதிய கல்விகொள்கை குறித்து அரசு விவாதிக்க மறுத்ததால் பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். புதிய கல்விகொள்கை குறித்து விவாதிக்க நாளை சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மூலக்கதை