இருமொழிக் கொள்கையில் இருந்து தமிழக அரசு பின்வாங்காது.: முதல்வர் உறுதி

தினகரன்  தினகரன்
இருமொழிக் கொள்கையில் இருந்து தமிழக அரசு பின்வாங்காது.: முதல்வர் உறுதி

சென்னை: இருமொழிக் கொள்கையில் இருந்து தமிழக அரசு பின்வாங்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். புதிய கல்விக்கொள்கை குறித்து குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும்  என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை