3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

தினகரன்  தினகரன்
3,5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

சென்னை: 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  3,5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இவையெல்லாம் தமிழக கல்விமுறையை சீர்குலைக்கக்கூடியவை என ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார்.

மூலக்கதை