கொரோனாவுக்கான போர் இன்றும் ஓய்ந்துவிடவில்லை.: எம்.பி திருச்சி சிவா பேச்சு

தினகரன்  தினகரன்
கொரோனாவுக்கான போர் இன்றும் ஓய்ந்துவிடவில்லை.: எம்.பி திருச்சி சிவா பேச்சு

டெல்லி: கொரோனாவுக்கான போர் இன்றும் ஓய்ந்துவிடவில்லை என்று திமுக எம்.பி திருச்சி சிவா கூறியுள்ளார். கொரோனாவை பொறுத்தவரை இந்தியா அபாயகரமான நிலையில் தான் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்னிக்கை 50 லட்சத்தை கடத்து விட்டது. மேலும் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 80 ஆயிரத்தை கடந்து விட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை