CAMS IPO.. சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
CAMS IPO.. சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்..!

பொதுவாக நிறுவனங்களின் பொதுப் பங்கு வெளியீடு என்றாலே அது, சிறு முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு என்பதில் சந்தேகமில்லை. வரும் செப்டம்பர் 21 அன்று கேம்ஸ் எனப்படும் கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனம் (computer age management services) பொது பங்கு வெளியீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது நிச்சயம் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

மூலக்கதை