இந்தியாவுக்கு நோ சொல்லும் Toyota! தெறித்து ஓடிய General Motors! பின் வாங்கும் Ford!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவுக்கு நோ சொல்லும் Toyota! தெறித்து ஓடிய General Motors! பின் வாங்கும் Ford!

இந்தியா, வெளிநாட்டு கம்பெனிகளிடம் இருந்து முதலீடுகளை ஈர்க்க பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் கூட ஜப்பானிய கம்பெனிகளை ஈர்க்க வேலை முழு வேகத்தில் நடப்பதாகச் செய்திகள் வெளியாயின. \"சீனாவில் இருந்து இந்தியா வந்தா Incentive நினைவிருக்கா? ஜப்பான் கம்பெனிகளை ஈர்க்கும் வேலையில் இந்தியா\" என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை கூட எழுதி இருக்கிறோம்.

மூலக்கதை