நடிகை மீனாவின் அசத்தல் நடிப்பில் வெளியான டாப் 5 தமிழ் படங்கள்.. என்னென்னன்னு பாருங்க!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நடிகை மீனாவின் அசத்தல் நடிப்பில் வெளியான டாப் 5 தமிழ் படங்கள்.. என்னென்னன்னு பாருங்க!

சென்னை: நடிகை மீனாவின் நடிப்பில் வெளியான டாப் 5 படங்கள் குறித்து ஒர் பார்வை. குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை மீனா. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகை மீனா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் அவருக்கு

மூலக்கதை