ஜெயலலிதாவின் வேதா நிலையம் வழக்கு: ஐகோர்ட்டில் ஜெ.தீபக் தாக்கல் செய்த மனு பிற்பகல் விசாரணை

தினகரன்  தினகரன்
ஜெயலலிதாவின் வேதா நிலையம் வழக்கு: ஐகோர்ட்டில் ஜெ.தீபக் தாக்கல் செய்த மனு பிற்பகல் விசாரணை

சென்னை: ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை கையகப்படுத்தி ஆளுநர் பிறப்பித்த அவசரச் சட்டத்தை எதிர்த்து மனு அளிக்கப்பட்டது. ஐகோர்ட்டில் ஜெ.தீபக் தாக்கல் செய்த மனுவை பிற்பகல் 2.15-க்கு தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க உள்ளது. தங்களை சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்க கோரி வழக்கு நிலுவையில் உள்ள போது அவசர சட்டம் பறப்பித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மூலக்கதை