உடம்பை வில்லாக வளைத்து.. அதுல்யாவின் வெறித்தனமாக ஒர்கவுட்..யூ கேன் டூ என உற்சாகப்படுத்திய ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உடம்பை வில்லாக வளைத்து.. அதுல்யாவின் வெறித்தனமாக ஒர்கவுட்..யூ கேன் டூ என உற்சாகப்படுத்திய ரசிகர்கள்!

சென்னை : சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கும் நடிகை அதுல்யா ரவி இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் மிக தாராளமாக கவர்ச்சி காட்ட தயாராகி வருகிறார். இதை படங்களில் மட்டும் அல்லாமல் சமூக வலைதளங்களிலும் சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வரும்

மூலக்கதை