லோகேஷ் கனகராஜிடம் மோதிய ரத்னகுமார்.. மாஸ்டர் அப்டேட் கேட்டு மிரட்டல்.. என்ன ஆச்சு திடீர்னு?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லோகேஷ் கனகராஜிடம் மோதிய ரத்னகுமார்.. மாஸ்டர் அப்டேட் கேட்டு மிரட்டல்.. என்ன ஆச்சு திடீர்னு?

சென்னை: மாஸ்டர் படமே இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், அடுத்த படத்திற்கான வேலைகளில் ஆயத்தமாகி விட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நீங்க படத்தை தியேட்டரில் ரிலீஸ் பண்ணுங்க, நெட்பிளிக்ஸில் ரிலீஸ் பண்ணுங்க, நான் என் அடுத்த பொழப்பை பார்க்குறேன்னு எஸ்கேப் ஆகும் அவரை, நிறுத்திப் பிடித்து, ரசிகர்கள் சார்பாக அப்டேட் கேட்டு எதிர்த்துள்ளார் ரத்னகுமார். அவர் போட்ட

மூலக்கதை