நாளை பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள்: சென்னையில் பொதுமக்களுக்கு மீன்களை வழங்கினார் நடிகை நமீதா

தினகரன்  தினகரன்
நாளை பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள்: சென்னையில் பொதுமக்களுக்கு மீன்களை வழங்கினார் நடிகை நமீதா

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையில் பொதுமக்களுக்கு நடிகை நமீதா மீன்களை வழங்கினார். அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை நமீதாவிற்கு, மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை