விலங்குகளுக்கு தடுப்பு மருந்து கொடுத்ததில் வெற்றி என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
விலங்குகளுக்கு தடுப்பு மருந்து கொடுத்ததில் வெற்றி என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: விலங்குகளுக்கு தடுப்பு மருந்து கொடுத்ததில் வெற்றி என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதைகளான நுரையீரல் சுவாச பாதை முழுவதும் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்தள்ளது எனவும் கூறியுள்ளது. இந்தியாவின் கொரோனா தடுப்பூசி மருந்தான கோவேக்சின் சோதனை விலங்குகளுக்கு செலுத்தியதில் வெற்றிபெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை