வரதட்சிணை கொடுமைகளுக்கான தண்டனை 10 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை

தினகரன்  தினகரன்
வரதட்சிணை கொடுமைகளுக்கான தண்டனை 10 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை

சென்னை: வரதட்சிணை கொடுமைகளுக்கான தண்டனை 10 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே 7 ஆண்டுகளாக இருந்த தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்நத் வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மூலக்கதை