திருவள்ளுவர் பல்கலை. இரண்டாக பிரித்து புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.: முதல்வர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
திருவள்ளுவர் பல்கலை. இரண்டாக பிரித்து புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.: முதல்வர் அறிவிப்பு

சென்னை: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பை சட்டப்பேரவையில் விதி எண் 110-கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மூலக்கதை