சபாநாயகர் புதிய நோட்டீசை எதிர்த்த மனு நாளை ஐகோர்ட்டில் விசாரணை

தினகரன்  தினகரன்
சபாநாயகர் புதிய நோட்டீசை எதிர்த்த மனு நாளை ஐகோர்ட்டில் விசாரணை

சென்னை: சபாநாயகர் அனுப்பிய உரிமை மீறல் தொடர்பான புதிய நோட்டீசுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு அமர்வில் மனுவை விரைந்து விசாரிக்குமாறு திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. முறையீட்டை அடுத்து நாளை தமது அமர்வில் விசாரிப்பதாக நீதிபதி ரவிச்சந்திர பாபு அறிவித்துள்ளார்.

மூலக்கதை