பல்கலை கழகத்தில் ஏற்கனவே பல அடிப்படை வசதிகள் இல்லை: சட்டப்பேரவையில் துரைமுருகன் கேள்வி

தினகரன்  தினகரன்
பல்கலை கழகத்தில் ஏற்கனவே பல அடிப்படை வசதிகள் இல்லை: சட்டப்பேரவையில் துரைமுருகன் கேள்வி

சென்னை: பல்கலை கழகத்தில் ஏற்கனவே பல அடிப்படை வசதிகள் இல்லை என திமுக எம்.எல்.ஏ துரைமுருகன் கேள்வி எழுப்பினார். கருணாநிதி கொண்டு வந்ததற்காக இவ்வாறு செய்கிறீர்களா எனவும் கூறினார். ஏற்கனவே ஒன்றும் இல்லாத பல்கலைகழகத்தை இரண்டாக பிரிப்பது சரியானதல்ல எனவும் கூறினார்.

மூலக்கதை