தடுமாறும் தங்கம் விலை.. இன்று குறையுமா? வாங்கி வைக்கலாமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தடுமாறும் தங்கம் விலை.. இன்று குறையுமா? வாங்கி வைக்கலாமா?

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்று பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. அதிகரித்து வரும் கொரோனா தாக்கம், ஃபெடரல் வங்கிக் கூட்டம் என பலவும் தங்கம் விலைக்கு ஆதரவாகவே உள்ளன. இப்படியே தொடர்ந்து மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்து விட்டதே, குறையவே குறையாதா? இன்று வாங்கலாமா? வேண்டாமா? வாருங்கள் பார்க்கலாம்.

மூலக்கதை