சேலம் நான்கு ரோடு அருகே கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சேலம் நான்கு ரோடு அருகே கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு

சேலம்: சேலம் நான்கு ரோடு அருகே கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கந்தசாமி என்ற முதியவர் உயிரிழந்தார். வீட்டின் சுவர் இடிந்து விழுந்து படுகாயமடைந்த 3 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மூலக்கதை