மதுரை தெற்கு வாசலில் குட்கா விற்றதாக மலையரசு என்பவர் கைது

தினகரன்  தினகரன்
மதுரை தெற்கு வாசலில் குட்கா விற்றதாக மலையரசு என்பவர் கைது

மதுரை: மதுரை தெற்கு வாசலில் குட்கா விற்றதாக மலையரசு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குட்கா விற்றதாக மலையரசு என்பவரிடம் இருந்து 587 கிலோ குட்கா பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை