வேதா நிலையம் கையகப்படுத்தும் வழக்கு: 6 வாரத்தில் பதிலளிக்க ஆளுநரின் செயலர், தமிழக அரசுக்கு உத்தரவு

தினகரன்  தினகரன்
வேதா நிலையம் கையகப்படுத்தும் வழக்கு: 6 வாரத்தில் பதிலளிக்க ஆளுநரின் செயலர், தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை: ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசுடைமை ஆக்கும் அவசர சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஜெ.தீபக் தொடந்த வழக்கில் ஆளுநரின் செயலர், தமிழக அரசு 6 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை