இந்திய வர்த்தகர்களுக்குத் தான் முக்கியத்துவம்..கண்கானிப்பில் FTA நாடுகளின் இறக்குமதி.. காரணம் என்ன!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய வர்த்தகர்களுக்குத் தான் முக்கியத்துவம்..கண்கானிப்பில் FTA நாடுகளின் இறக்குமதி.. காரணம் என்ன!

டெல்லி: இந்தியாவின் சுங்க துறையானது ஸ்மார்ட்போன், வீட்டு உபயோக பொருட்கள், செட் அப் பாக்ஸ், எலக்ட்ரானிக் கேமராக்கள், மற்றும் மற்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதியினை வரும் செப்டம்பர் 21லிருந்து உன்னிப்பாக கவனிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் தாரள வர்த்தகம் ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளில் இருந்து இறக்குமதி பொருட்களினை சரிப்பார்க்க, புதிய வழிகாட்டுதல்களையும் அமல்படுத்த உள்ளது. இந்த விதிகள்

மூலக்கதை