பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

தினகரன்  தினகரன்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

உ.பி.: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளிக்கிறார். 30-ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி எஸ்.கே.யாதவ் கூறியுள்ளார்.

மூலக்கதை