பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான தனி அதிகாரிகள் பதவிக்காலம் டிச.31- வரை நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான தனி அதிகாரிகள் பதவிக்காலம் டிச.31 வரை நீட்டிப்பு

சென்னை: பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான தனி அதிகாரிகள் பதவிக்காலம் 2020 டிசம்பர் 31- வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2020 டிசம்பர் 31-ம் வரை தனி அதிகாரிகள் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை