கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் இளமறிவியல் படிப்புக்கு அக்.5 வரை விண்ணப்பிக்கலாம்

தினகரன்  தினகரன்
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் இளமறிவியல் படிப்புக்கு அக்.5 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் இளமறிவியல் படிப்புக்கு அக்.5 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. தரவரிசை பட்டியல் வெளியிடும் தேதியும் செப்டம்பர் 29-க்கு பதிலாக அக்.15 என மாற்றப்பட்டுள்ளது.

மூலக்கதை