என்ன சம்மு.. இப்படி இறங்கிட்டீங்க.. கருப்பு வெள்ளை புகைப்படத்தில், இன்னாம்மா ஹாட்டா இருக்காரு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்ன சம்மு.. இப்படி இறங்கிட்டீங்க.. கருப்பு வெள்ளை புகைப்படத்தில், இன்னாம்மா ஹாட்டா இருக்காரு!

சென்னை: உடலை ஒட்டியபடி படு செக்ஸியாக இருக்கும் உடையை அணிந்து கொண்டு நடிகை சமந்தா கொடுத்திருக்கும் ஹாட் போஸ் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை வாயடைத்து போகச் செய்துள்ளது. யோகா போட்டோக்களை போட்டு வந்த சமந்தா, இப்போ கவர்ச்சி ஏரியா பக்கம் மீண்டும் களமிறங்கி ஹாட்னஸை கூட்டி வருகிறார். சமந்தாவின் தாராள கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை

மூலக்கதை