இவங்க நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. பிக் பாஸ் வீட்டிற்கு வரப் போகும் சிட்டிசன், ஹேராம் பட நாயகி?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இவங்க நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. பிக் பாஸ் வீட்டிற்கு வரப் போகும் சிட்டிசன், ஹேராம் பட நாயகி?

சென்னை: உலக நாயகன் தொகுத்து வழங்கவுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் பங்கேற்க பிரபல நடிகை ஒருவர் ஒப்பந்தமாகி உள்ளதாக சூப்பரான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. பிரபல பின்னணி பாடகியான வசுந்தரா தாஸ் தான் இந்த ஆண்டு பிக் பாஸ் சீசனில் கலந்து கொள்ளப் போகிறாராம். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இதுவரை வெளியான எந்தவொரு

மூலக்கதை