லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கப் போகும் படத்தின் தலைப்பு இதுதானா? தீயாய் பரவும் தகவல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கப் போகும் படத்தின் தலைப்பு இதுதானா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கப்போகும் படத்தின் தலைப்பு இதுதான் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதனை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். இந்தப் படம் செம ஹிட்டானது. நல்ல வரவேற்பை பெற்ற இப்படம்,

மூலக்கதை