அண்ணாத்த படத்தில் ரஜினியை மிரட்ட போகும் வில்லன் இவர்தானாமே.. கேட்கும் போதே பயந்து வருது!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அண்ணாத்த படத்தில் ரஜினியை மிரட்ட போகும் வில்லன் இவர்தானாமே.. கேட்கும் போதே பயந்து வருது!

சென்னை: அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்தப்படத்தில் முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தில் வில்லன்களாக பிரகாஷ் ராஜ் மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.   வாவ்..

மூலக்கதை