இறுகும் பிடி.. சுஷாந்தின் பண்ணை வீட்டில் அதிரடி சோதனை நடத்திய என்சிபி.. ஹுக்கா.. ஆஷ் ட்ரே பறிமுதல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இறுகும் பிடி.. சுஷாந்தின் பண்ணை வீட்டில் அதிரடி சோதனை நடத்திய என்சிபி.. ஹுக்கா.. ஆஷ் ட்ரே பறிமுதல்!

மும்பை: மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பண்ணை வீட்டில் என்சிபி நடத்திய அதிரடி சோதனையில் ஹுக்கா மற்றும் ஆஷ் ட்ரே ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம்

மூலக்கதை