விஜய்யே குட்டியா இருக்காரு.. அவரு மடியில ஒரு குட்டிப் பையன்.. வைரலாகும் 2 ஹீரோக்களின் போட்டோஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய்யே குட்டியா இருக்காரு.. அவரு மடியில ஒரு குட்டிப் பையன்.. வைரலாகும் 2 ஹீரோக்களின் போட்டோஸ்!

சென்னை: நடிகர் விஜய் குட்டிப் பையனாக இருந்தபோது தன்னைவிட குட்டிப் பையனை மடியில் உட்கார வைத்து சாப்பாடு ஊட்டும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார் நடிகர் விஜய். விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். விஜய்

மூலக்கதை