கடற்கரை மணலில்.. பிங்க் பிகினியில்.. படுத்து உருளும் ஜெனிபர் லோபஸ்.. ஹீட்டாகும் இணையம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கடற்கரை மணலில்.. பிங்க் பிகினியில்.. படுத்து உருளும் ஜெனிபர் லோபஸ்.. ஹீட்டாகும் இணையம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாடகியும் ஹாலிவுட் நடிகையுமான ஜெனிபர் லோபஸ், பிங்க் நிற பிகினியில் பீச்சில் படுத்து உருளும் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். 50 வயசுல இப்படியொரு ஹாட் ஷேப்பா என ரசிகர்கள் வியந்து பார்க்கும் அளவுக்கு இந்த வயதிலும் படு கவர்ச்சியாக இருக்கிறார் ஜெனிபர் லோபஸ். கோடை காலம் முடிவதை முன்னிட்டு இப்படியொரு பிகினி

மூலக்கதை