மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்

தினகரன்  தினகரன்
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்

கும்பகோணம்: மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, போடி, கும்பகோணம், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை