காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி குறித்த விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.: உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி குறித்த விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஒவ்வெரு காவல் நிலையத்திலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி குறித்த விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை