பிரச்சனையா? புரமோஷனா? சூர்யாவின் சூரரைப் போற்று பாடலுக்கு எதிரான புகார்.. உயர்நீதிமன்றம் அதிரடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிரச்சனையா? புரமோஷனா? சூர்யாவின் சூரரைப் போற்று பாடலுக்கு எதிரான புகார்.. உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை: சூரரைப் போற்று திரைப்பட பாடலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி உள்ள சூரரைப் போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. சமீபத்தில் நீட்

மூலக்கதை