அமெரிக்கா பங்குகளை விடுங்க.. அதை விட நம்ம ரிலையன்ஸ் பெர்பார்மன்ஸ பாருங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமெரிக்கா பங்குகளை விடுங்க.. அதை விட நம்ம ரிலையன்ஸ் பெர்பார்மன்ஸ பாருங்க..!

இந்திய பங்கு சந்தையில் முக்கிய பங்காக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, இந்த நெருக்கடியான நேரத்திலும் கூட 164% வளர்ச்சி கண்டுள்ளது. அதோடு அதன் சந்தை மதிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த மார்ச் 23 அன்று பங்குகள் வீழ்ச்சியடைந்ததிலிருந்து பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

மூலக்கதை