அம்பானிக்கு ராஜயோகம்.. பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெயிட்டிங் லிஸ்ட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அம்பானிக்கு ராஜயோகம்.. பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெயிட்டிங் லிஸ்ட்..!

இந்த லாக்டவுன் காலத்தில் பல ஆயிரம் நிறுவனங்கள் வர்த்தகம் மற்றும் வருவாய் இழந்து தவித்து வந்த நிலையில், டெலிகாம் துறையில் மிகப்பெரிய புரட்சியைச் செய்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து இந்த லாக்டவுன் காலத்திலும் வரலாறு காணாத முதலீட்டை ஈர்த்தது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் டெலிகாம் சேவை பிரிவு பங்குகளை

மூலக்கதை